இன்று (6-5-2020)சித்தர்கூடம், திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழுவின் சார்பாக திரு.ஹக்கிம் அவர்களின் உதவியுடன் கப்பலூர் பகுதியில் ஏழ்மை நிலை மற்றும் மாற்றுத்திரனாளிகள் உள்ள சுமார் பத்து குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான பலசரக்கு பொருட்கள் வழங்கப்பட்டது..…
Congratulations
நன்றி நல் உள்ளங்களே
தொடரட்டும் தொண்டு
வளர்ந்து செழிக்கட்டும்
மனிதம்.
🎉🎊🎊🎊🎊🎉
Good