திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்கள் திருமங்கலம் பானு தியேட்டர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோரானா ஊரடங்கு தடுப்பு கண்ட்ரோல் ரூமிற்கு வருகை தந்து செயல்பாடுகளை ஆராய்ந்தார்.
மேலும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூட்டுவதற்காக ஹோமியோபதி மருந்துகளை மக்களுக்கு வழங்கினார்.
#thirumangalam mla rb udayakumar visits control room and distribute homeopathy medicines
Welcome
Great