இது நடுக்கோட்டை ஜமீன் அரண்மனை புகைப்படமா ? அறிய உதவவும்! ———————–…

[ad_1]
இது நடுக்கோட்டை ஜமீன் அரண்மனை புகைப்படமா ? அறிய உதவவும்!
——————————————————
ஆங்கிலேயரின் நூல் ஒன்றில் திருமங்கலம் அருகே உள்ள நடுக்கோட்டை ஜமீன் பற்றிய கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.அதில் கி.பி 1845 மற்றும் 1860 கால கட்டத்தில் நடுக்கோட்டை ஜமீனை கண்டதாகவும் அவரிடம் பேசிய விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அக்கட்டுரையில் ஜமின் அரண்மனை படம் ஒன்று வெளியாகி உள்ளது. நமது பேஸ்புக் பக்கத்தில் நடுக்கோட்டை,மேலக்கோட்டை ,கீழக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் இருந்தால் புகைப்படத்தில் காணப்படும் படம் போன்று நடுக்கோட்டை ஜமீன் அரண்மனை இருந்தாதா அல்லது இருக்கிறதா என்று விவரம் கூறவும்!

ஊரடங்கு இருப்பதால் நேரில் சென்று விசாரித்து அறிய முடியாததால் முகநூல் நண்பர்கள் அல்லது பெரியவர்கள் உதவியை நாடுகின்றோம்!

இந்த ஊருக்கு அருகில் உள்ளவர்கள் நடுக்கோட்டை,கீழக்கோட்டை,மேலகோட்டை ஜமீன் வீடுகளின் தற்போதைய படங்கள் அல்லது தற்போது படத்தை எடுத்து அனுப்பினால் இப்படத்துடன் ஒப்பிட்டு உண்மையை கண்டறிய முடியும்!

அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் எண்: 9677310850


[ad_2]

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

6 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. பழுதுடைந்து விட்டது

  2. திருமங்கலத்தை சுற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் உங்கள் முயற்சியால் வெளியே வருவது சிறப்பு… ஊரடங்கு முடிந்த பிறகு நிறைய தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்….

  3. இது இது மேலக்கோட்டை அரண்மனை இன் புகைப்படம்

  4. நண்பா இந்த அரண்மனை சற்று மெருகேற்றி கட்டப்பட்டுள்ளது .

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo