கொரானாவால் பாதிக்கப்ப்ட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்ட ரோஜாதோட்டம் மற்றும் அதனை சுற்ற…

கொரானாவால் பாதிக்கப்ப்ட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்ட ரோஜாதோட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள 13,14 வார்டுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அந்த தெருக்கள் #திருமங்கலம் நகராட்சி நிர்வாகத்தால் இரும்பு பலகைகளால் அடைக்கப்பட்டன.
இதன் மூலம் ஒரு தெருவில் இருந்து மற்றொரு தெருவிற்கு செல்வது கூட கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

streets are closed barricades by #thirumangalam municipality to protect from chrona


We will be happy to hear your thoughts

Leave a reply

Thirumangalam Madurai
Logo