திருமங்கலம் நகராட்சியால் இன்று(05-04-2020) முதல் வீடு தேடி வந்து காய்கறி வழங்கும…

திருமங்கலம் நகராட்சியால் இன்று(05-04-2020) முதல் வீடு தேடி வந்து காய்கறி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு நகராட்சி வேன்களில் ஒவ்வொரு தெரு என்று வீட்டு வீடாக டெலிவரி செய்யப்படுகின்றது.

முதல் படம்: நகராட்சி வண்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காய்கறி பைகள்
இரண்டாம் படம்: மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் காய்கறிகள்



6 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. நன்றி நன்றி நன்றி

  2. குப்பை வண்டிலய கொண்டு வருவது போல் இருக்கு

  3. நன்றி நன்றி

  4. நமது செங்குளம் பகுதிகளில் வரவில்லை

  5. I see this veg bags loaded tata ace. 30 bags only. Our thirumangalam population around 50000.not sufficient. Pls extend this quantity. Just implement .but not fulfill. Thanks for your effort

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Thirumangalam Madurai
Logo