திருமங்கலம் நகராட்சியால் இன்று(05-04-2020) முதல் வீடு தேடி வந்து காய்கறி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு நகராட்சி வேன்களில் ஒவ்வொரு தெரு என்று வீட்டு வீடாக டெலிவரி செய்யப்படுகின்றது.

முதல் படம்: நகராட்சி வண்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காய்கறி பைகள்
இரண்டாம் படம்: மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் காய்கறிகள்