திருமங்கலம் ராஜா சித்த மருந்தகத்தினர் நோய் எதிர்ப்பு சக்திக்காக “கபசுப” மூலிகை …

திருமங்கலம் ராஜா சித்த மருந்தகத்தினர் நோய் எதிர்ப்பு சக்திக்காக “கபசுப” மூலிகை கஷாய நீரை இலவசமாக தயாரித்து வழங்கினர்.
இதனை நல்ல முறையில் வாட்டர் பாட்டில்களில் பேக் செய்து திருமங்கலம் மக்கள் சேவை சங்கம் மற்றும் திருமங்கலம் நகராட்சி இணைந்து காமராஜபுரம்,பி சி எம் நகர்,தர்மர் நகர்,கற்பக நகர் பகுதி வாழ் மக்களுக்கு வழங்கினர். இன்று(01-04-2020) மட்டும் 300 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
நாளை 700 பேருக்கு மேல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவருக்கும் திருமங்கலம் மக்கள் சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும்!
புகைப்பட உதவி: திரு. Dr. வில்லியம் எபிநேசர் ,திருமங்கலம் .

gabasuba medicinal water distributed for #thirumangalam karpaga nagar people


1 Comment
  1. எங்கள் பகுதியில் எப்பொழுது ?

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Thirumangalam Madurai
Logo