டோர் டெலிவரி -பலசரக்கு சாமான்கள்
—————————–
கொரானா பாதிப்பால் மக்கள் வெளிவரமுடியாத இந்த இக்கட்டான நேரத்தில் பலசரக்கு போன்ற அவசர சமான்களை வீட்டிற்கே டெலிவரி செய்ய திருமங்கலத்தில் உள்ள குறிப்பிட்ட கடைகள் தயாராக உள்ளன. அவற்றின் தொடர்பு எண்கள் கீழே ( டோர் டெலிவரி செய்வதை நாங்கள் போன் செய்து உறுதி செய்து கொண்டே வெளியிடுகிறோம்).
தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
கருகப்பிள்ளை சூப்பர் மார்க்கெட் தொடர்புக்கு: 98652 80532
மேலும் வேறு கடைகள் டோர் டெலிவர் செய்பவர்களாக இருந்தால் குறிப்பிட்ட கடையின் தொடப்ரு எண்ணை கமேண்டில் குறிப்பிட வேண்டுகிறோம். நாம் கடைக்கார்களிடம் பேசி உறுதி செய்த பின்பு திருமங்கலம் மக்கள் அனைவரும் அறிய வெளியிடுவோம். எல்லோருக்கும் இது உதவியாக இருக்கும். ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வோம்.
நன்றி. பயனுள்ள தகவல்.
Any extra charge
Any other contact number…how do we contact… thank you….
தகவலுக்கு நள்றி
இதுபோல் காய்கறி்யை காவல்துறை உதவியோடு ஏற்பாடு செய்தால் Social distance திருமங்கலத்தில் சிறப்பாக நடைமுறைபடுத்தப்படும்.
Anna antha 2 number 11 number irrukku atha mattum konjam correction pannunga sir