டீக்கடையில் தொடங்கி திருமங்கலத்தின் முதன் முதலில் தனிப்பட்ட பேட்மிண்டன் அரங்கம் …

[ad_1]
டீக்கடையில் தொடங்கி திருமங்கலத்தின் முதன் முதலில் தனிப்பட்ட பேட்மிண்டன் அரங்கம் அமைத்தது என தன்னம்பிக்கையால் உயர்ந்த தன்ம்பிக்கையாளரும் எனது அன்பு நண்பருமான திரு.பெரியசாமி அவர்களின் தந்தையார் கா.ச.பாலகிருஷ்ணன்நாடார் நேற்று இரவு 11 மணிக்கு காலமானார் .அவரது இறப்பிற்கு வருந்துகின்றோம்.

அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறுவதாக! குடும்பத்தினருக்கு அழ்ந்த இரங்கல்கள்!


[ad_2]

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

12 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. ஆழ்ந்த இரங்கல்கள்

  2. ஐயா எங்கள் அம்மாவிற்கு ரிக்க்ஷா ஓட்டியிருக்கிறார்
    ஆழ்ந்த அனுதாபங்கள்

  3. ஐயா அவர்கள் திறமை மிக அருமை

  4. அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo