[ad_1]
டீக்கடையில் தொடங்கி திருமங்கலத்தின் முதன் முதலில் தனிப்பட்ட பேட்மிண்டன் அரங்கம் அமைத்தது என தன்னம்பிக்கையால் உயர்ந்த தன்ம்பிக்கையாளரும் எனது அன்பு நண்பருமான திரு.பெரியசாமி அவர்களின் தந்தையார் கா.ச.பாலகிருஷ்ணன்நாடார் நேற்று இரவு 11 மணிக்கு காலமானார் .அவரது இறப்பிற்கு வருந்துகின்றோம்.
அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறுவதாக! குடும்பத்தினருக்கு அழ்ந்த இரங்கல்கள்!
[ad_2]
ஆழ்ந்த இரங்கல்கள்
Rip
Rip
ஐயா எங்கள் அம்மாவிற்கு ரிக்க்ஷா ஓட்டியிருக்கிறார்
ஆழ்ந்த அனுதாபங்கள்
RIP
RIP
Rip
Rip
Rip