
[ad_1]
திருமங்கலம் நகராட்சியில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் எனும் திட்டத்தின் கீழ் கழிவு நீர் கசடு மேலாண்மை நிலையத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது. நகர் மன்ற தலைவர், நகர் மன்ற துணை தலைவர், ஆணையாளர், நகர் மன்ற உறுப்பினர்கள் தலைமையில் சுகதார அலுவலர், சுகதார ஆய்வாளர் முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் தூய்மை இந்தியா திட்ட குழு மேற்பார்வையாளர் மற்றும் பரப்புரையாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




[ad_2]

