
திருமங்கலம் மேலக்கோட்டை மண்ணின் மைந்தர் – ஜிம்பலக்கடி பம்பா ஆப்பிரிக்கா அங்கிள் -கருப்பு சுப்பையா அவர்கள் வாழ்க்கை வரலாறு.
திருமங்கலம் மேலக்கோட்டையை பூர்வீகமாக கொண்டவர் என்று அறிகிறோம். இவரை பற்றிய மேலதிக தகவல்களை தெரிந்தவர்கள் கமேண்டில் பதிய கேட்டுக்கொள்கிறோம்.