போட்டோஷாப் தெரிந்த டிசைனர் மற்றும் அக்கவுண்டன்ட் தேவை ————————-…

போட்டோஷாப் தெரிந்த டிசைனர் மற்றும் அக்கவுண்டன்ட் தேவை
———————————————–
திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் டிஜிட்டல் இந்தியா பிளக்ஸ் மற்றும் டிசைன் நிறுவனத்திற்கு
போட்டோஷாப் தெரிந்த டிசைனர் மற்றும் அக்கவுண்டன்ட் தேவை.

போட்டோஷாப் டிசைனர்- படிப்பு தகுதி தேவையில்லை ஆனால் போட்டோஷாப் டிசைனில் நல்ல அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
மாதச்சம்பளம்: ரூ15,000 முதல் வழங்கப்படும் திறமையாக வேலை செய்வர்களுக்கு இதைவிட அதிக சம்பளமும் வழங்கப்படலாம்.

அக்கவுண்டன்ட்- குறைந்தது ஒரு டிகிரி முடித்து எக்சலில் அக்கவுன்ட்ஸ் பார்க்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.

மாதச்சம்பளம்: ரூ15,000 முதல் வழங்கப்படும் . #திருமங்கலம் நகரை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் 90436 74564 என்ற எண்ணில் உடன் தொடர்புகொள்ளவும்

accountant photoshop designer job vacancy in digital india flex design #thirumangalam #tirumangalam


Thirumangalam Madurai
Logo