திருமங்கலத்தில் கேசியர் ,சேல்ஸ் எக்சிகுடிவ் பணிகளுக்கு ஆட்கள் தேவை

கேசியர் வேலைக்கு ஆட்கள் தேவை: திருமங்கலம் விஎஸ்ஆர் மஹால் மற்றும் விஎஸ்ஆர் லாட்ஜ் இவற்றிற்கு கேசியர் வேலைக்கு ஆட்கள் தேவை
கல்வித்தகுதி: குறைந்தது 12ம் வகுப்பு, வயது வரம்பு இல்லை.

சேல்ஸ் பணிக்கு : திருமங்கலம் ஜெயம் தங்க மாளிகையில் பணிபுரிய
சீனியர் சேல்ஸ் எக்சிகுடிவ் மற்றும் எக்ஸிகுடிவ் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம் மற்றும் இன்சென்டிவ் வழங்கப்படும்.

இந்த வேலைகளுக்கு விருப்பமுள்ளவர்கள் உசிலை சாலையில் உள்ள அலுவலகத்தை அணுகவும்/ தொடர்பு எண் 96779 67590

senior sales executives cashier job vacancy with jeyam jewellery and vsr lodge vsr mahal in thirumangalam madurai

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo