திருமங்கலத்தில் உள்ள பிரபல அட்வர்டைசிங் கம்பெனியில் பல்வேறு வேலைவாய்புகள் ——…


திருமங்கலத்தில் உள்ள பிரபல அட்வர்டைசிங் கம்பெனியில் பல்வேறு வேலைவாய்புகள்
————————————————–
https://forms.gle/CH9cXFDPfwBRVVfd6

அக்கவுண்டட் – அனுபவமுள்ள அக்கவுண்டன்ட் (பெண்கள் மட்டும்)
அலுவலக பணி – டிகிரி முடித்த பெண்கள்.
பிளக்ஸ் டிசைனர் – பல்வேறு வடிவங்களில் பிளக்ஸ் டிசைன் செய்ய தெரிந்தவர், Illustrator மற்றும் கோரல் டிரா ,டிசைனிங் தெரிந்தவர் (ஆண் அல்லது பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்)

டிசைன் உதவியாளர் – டிசைனருக்கு உதவியாளராகவும், அலுவலக உதவியாளராகவும் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள்.
மார்கெட்டிங் பணி – ,ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர் நிறுவனங்களை சந்தித்து தகவல்களை பெறவேண்டும், பைக் வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.

அனைவருக்கும் நல்ல மாதச்சம்பளம் ,இன்சென்டிவ் வழங்கப்படும்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள்
கீழே அல்லது மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் தகவல்களை நிரப்பி , உங்கள் ரெஸ்ய்யூமை அப்லோட் செய்யவும்

அதே போல் பார்மில் ,Remarks(குறிப்பு) என்ற இடத்தில் அட்வர்டைசிங் கம்பெனி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறிரிகள் என்று குறிப்பிட்டு ,நீங்கள் விண்ணப்பம் செய்ய விரும்பும் பதவியையும் குறிப்பிட்டு தகவலை அனுப்பவும்.

https://forms.gle/CH9cXFDPfwBRVVfd6

அதை பார்த்துவிட்டு கம்பெனியினர் உங்களை தொடர்புகொள்வார்கள்.


We will be happy to hear your thoughts

Leave a reply

Thirumangalam Madurai
Logo