நீண்ட நாள் எதிர்பார்த்த நல்ல மழை இன்று நம் திருமங்கலத்தில். மிக்க மகிழ்ச்சி!
போதிய வெளிச்சம் இல்லாததால் புகைப்படம் தெளிவாக வரவில்லை.
Follow with Instagram
——————-
திருமங்கலம் அப்டேட்களை
இன்ஸ்டாகிராம் லிங்க்: https://www.instagram.com/thirumangalammadurai/
திருமங்கலம் மழைப் பொழிவு புகைப்படம்
rain fall update Thirumangalam date 09-08-2023
#திருமங்கலம் #திருமங்கலம்மதுரை #thirumangalam #tirumangalam #thirumangalammadurai #tirumangalammadurai
வெந்து தனிந்தது நம்ம ஊரு.
கரண்ட் போச்சு