
அது என்னன்னு தெரியல! வெளியில் உச்சி வெயில் மண்டைய பிளந்தாலும், நம்ம ஊர் மார்கெட்டுகுள்ள நுழைஞ்சா வெயிலே தெரியிறதுல்ல! என்ன காரணமா இருக்கும்??? தெரிந்தவர்கள் கமேண்டில் சொல்லுங்க!
குறிப்பு:
மார்கெட்டில் கூட்டம்
Follow with Instagram
——————-
திருமங்கலம் அப்டேட்களை இன்ஸ்டாகிராமில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பின்தொடருங்கள்.
இன்ஸ்டாகிராம் லிங்க்: https://www.instagram.com/thirumangalammadurai/
Thirumangalam Market West to East view Photo Tirumangalam Madurai daily vegetable market
திருமங்கலம் தினசரி காய்கறி சந்தை (மார்கெட்) புகைப்படம்
#திருமங்கலம் #திருமங்கலம்மதுரை #thirumangalam #tirumangalam #thirumangalammadurai #tirumangalammadurai