ஏர் டிக்கெட் புக்கிங் அலுவலகத்திற்கு ஆபிஸ் அட்மின் தேவை திருமங்கலம் புதுநகர் …


ஏர் டிக்கெட் புக்கிங் அலுவலகத்திற்கு ஆபிஸ் அட்மின் தேவை

திருமங்கலம் புதுநகர் ரவுண்டானா அருகில் அமைந்துள்ள ஏர் டிக்கெட் புக்கிங் அலுவலகத்திற்கு
ஆபிஸ் அட்மின் பணிக்கு ஆண்/பெண் தேவை.
விருப்பமுள்ளவர்கள் 8825914833 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளவும்.

கல்வித்தகுதி: பிளஸ் டூ முதல் டிகிரி வரை.
மாதச்சம்பளம் : படிப்பு மற்றும் திறமைக்கேற்ப

குறிப்பு:
இது போன்ற வேலைவாய்ப்பு ,மின் தடை போன்ற முக்கிய செய்திகளை உங்கள் மொபலில் உடன் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து திருமங்கலம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளவும்.

https://play.google.com/store/apps/details?id=com.thirumangalampage.thirumangalampage


Thirumangalam Madurai
Logo