
திருமங்கலம் அலுவகலத்தில் பணிபுரிய ஆண்கள் மற்றும் டெலிகாலிங் வேலைக்கு பெண் தேவை
————————–
10 ,12 படித்த பையன்கள்
————
திருமங்கலம் பெரியார் சிலை அருகே அமைந்துள்ள எஸ்.எஸ் சிலண்ட் (பேட்டரி டீலர் ) இக்கடையில் பணிபுரிய ,18 வயது நிரம்பிய பத்தாம் வகுப்பு ,பனிரென்டாம் வகுப்பு படித்த பையன்கள் தேவை .
வாகனங்களில் பேட்டரி மாட்டுவது போன்ற வேலை வாய்ப்பு (முன் அனுவம் தேவையில்லை,இருந்தால் மகிழ்ச்சியே)
மாதச்சம்பளம் ரூ8000 வழங்கப்படும்.
இவ்வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் 9677745484 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும்.
டெலிகாலிங் வேலை
————-
மேலே குறிப்பிட்ட எஸ்.எஸ் சிலண்ட்டிற்கு சொந்தமான தொழிற்சாலை கப்பலூர் சிட்கோ பகுதியில் (தியாகராஜர் மில் அருகே ) இயங்கி வருகிறது.
இங்கு டெலிகாலிங் வேலைக்கு பெண் தேவை
பிளஸ் 2 அல்லது டிகிரி முடித்த பெண்ணாக இருக்க வேண்டும்.
மாதச்சம்பளம் ரூ7000 மற்றும் இன்சென்டிவ் வழங்கப்படும்.
டெலிகாலிங் வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் 9677735484 அல்லது 9585888832 என்ற தொலைபேசி எண்களை அழைக்கவும்.
குறிப்பு:
இச்செய்தியை சேர் செய்து வேலை தேடும் மற்றவர்களுக்கு இச்செய்தி சென்று சேர உதவிடுங்கள்!
#திருமங்கலம் #திருமங்கலம்மதுரை #thirumangalam #tirumangalam #thirumangalammadurai #tirumangalammadurai
sslc ,plustwo job vacancies at Thirumangalam Ss agencies and
Sidco ss sealant tyre saver pvt ltd Tirumangalam Madurai