நாளை 03.09.2022 – சனிக்கிழமை அன்று திருமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர …

நாளை 03.09.2022 – சனிக்கிழமை அன்று திருமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதாக்க தெரிகிறது.ஆகவே அன்றைய தினம் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை மின்சாரம் தடைபடலாம் என்ற தகவலை தெரிவித்துக்கொள்கின்றோம்.

செய்தி உதவி: திரு.பாபு(யமஹா பாபு)
அவர்கள்,திருமங்கலம்

குறிப்பு:
மின்தடை எதிர்வரும் 17ம் தேதி 17-09-2022 அன்று மாற்றப்பட்டிருப்பதாக தெரிகின்றது.ஆகவே இன்று நடைபெற விருந்த மின் தடை நடக்காமலும் போகலாம்.ஆனால் எதற்கும் தயாராகவும்.

7 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. Change pannittanga nnu sonnanga

  2. Aama 17/9/22 nu change pannitanga nu solranga

  3. தேதி பிறகு சொல்கிறேன்

  4. 25.8.22 போன வாரம் தான் ஷட் டவுன் பண்ணினார்கள்..
    இவ்வளவு சீக்கிரமா..

Leave a reply

Thirumangalam Madurai
Logo