பாரம்பரிய கலைகளுடன் விநாயகர் ஊர்வலம்நாள் : 31_8_2022* நமது திருமங்கலம் நாராயணச…


🙏🙏🙏பாரம்பரிய கலைகளுடன் விநாயகர் ஊர்வலம்🙏🙏🙏
நாள் : 31_8_2022
* நமது திருமங்கலம் நாராயணசாமி நகர்_சியோன் நகர் பகுதியில் அமைந்துள்ள வன்னி மரத்தடி ஶ்ரீ மஹா கணபதி திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உற்சவ மூர்த்தி நகர் வலம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. இதில் நம் பாரம்பரிய கலைகளான சிலம்பம் , கோலாட்டம் போன்றவைகளும் இடம் பெற்றன.

1 Comment
  1. Valthukkaludan parattukkal.valarattum vizha

Leave a reply

Thirumangalam Madurai
Logo