திருமங்கலத்தில் zomato டெலிவரி சர்வீஸ் தொடங்கி நடந்துவருகிறது. திருமங்கலம் நகரில் டெலிவரி செய்பவர்களை பார்த்து பேசியதில் தெரிந்துகொண்டோம்.
வெளியூரில் பணிபுரியும் ,பிசினஸ் செய்துவருவர்களின் முன்னேற்றத்தால் திருமங்கலம் ஒருபக்கத்தில் சத்தமில்லாமல் முன்னேறி வருகிறது.
ஆனால் உள்ளூர் வேலைவாய்பு, மனநிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை என்பதாகவே தெரிகிறது.