உங்களுக்கான வெப்சைட் மற்றும் ஆண்ட்ரய்ட் அப்ளிகேசன்களை உருவாக்கிட —————…


உங்களுக்கான வெப்சைட் மற்றும் ஆண்ட்ரய்ட் அப்ளிகேசன்களை உருவாக்கிட
———————————————————
திருமங்கலம் மக்களுக்கு வணக்கம்!

8 வருடங்களுக்கும் மேலாக திருமங்கலம் பக்கம் நடத்தி வரும் நாங்கள் தற்போது உங்கள் கல்வி/வணிக நிறுவனங்களுக்கு வெப்சைட் வடிவமைப்பு மற்றும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் போன்றவற்றை குறைந்த செலவில் உருவாக்கி தருகின்றோம்.

ஏற்கனவே நமது திருமங்கலத்திற்கு ஆண்ட்ராய்ட் அப்ளிசேன் தயாரித்து அது பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து கொள்ளும் வகையில் வைத்துள்ளோம்.

இதைப்போலவே உங்கள் தனிப்பட்ட அல்லது கல்வி/வணிக நிறுவனங்களுக்கு வெப்சைட் வடிவமைப்பு மற்றும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் போன்றவற்றை வடிவமைத்து தருகின்றோம்.

விருப்பமுள்ளவர்கள்
தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9994833115

நமது திருமங்கலம் அப்ளிகேசனை டவுன்லோட் செய்யாதவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.thirumangalampage.thirumangalampage&hl=en_IN

நமது அப்ளிகேசன் வடிவமைப்பு சிறப்பம்சங்கள்
————–
இணையதளம் மற்றும் இன்டர்நெட் மார்க்கெடிங்கில் 15 வருடங்களுக்கு மேலான அனுபவம்!

சாப்ட்வேர் அல்லது வெப் டிசைன் கம்பெனிகளை விட 4 முதல் 5 மடங்கு குறைவான கட்டணம் மட்டுமே! ஆம் ஆரம்ப கட்ட சேவை ரூ8000 முதல் ஆரம்பமாகிறது.

உங்களுக்கான பிளாக் அல்லது நிறுவனத்திற்கான இணையதள வடிவமைப்பு.
இ-காமர்ஸ் வசதியுடன் அப்ளிகேசன் வழியாக பொருட்களை பட்டியலிடவும் , ஆர்டர்களை பெறும் வசதி
வாடிக்கையாளர்களுக்கு செய்தி அனுப்பும் வசதி (புதிய பொருள் அல்லது அறிவிப்புகள்) ,அப்ளிகேசன் திறக்காமல் இருந்தாலும் நோட்டிப்பிகேசன் மொபலுக்கு தவறாமல் செல்லும் வசதி.

யூடிப் சேனல் வீடியோக்கள் மற்றும் Flickr போட்டோக்களை அப்ளிகேசனில் பார்க்கும் வசதி.
அப்ளிகேசன் உருவாக்கம் முதல் பிளே ஸ்டோரில் அதில் அப்லொட் செய்யும் வரை சேவை!

அப்ளிசேன் சோர்ஸ் பைலுடன் (Both APK and AAB) வழங்கப்படும்.

உலகின் முதல் தரமான SEO சேவை (ஆம்! நீங்கள் கேட்டது சரிதான். உலகத்தரத்தில் உங்கள் வெப்சைட்டை மார்கெட்டிங் செய்து தரும் சேவை! நீங்கள் இதை சோதித்து கூட பார்க்கலாம்)

இச்சேவையை பற்றி மேலும் அறிய விரும்பினால் 9994833115 என்ற எண்ணில் தொடர்புகொண்டு அழைக்கலாம்.





We will be happy to hear your thoughts

Leave a reply

Thirumangalam Madurai
Logo