திருமங்கலம் பொது நூலகம் ———————- திருமங்கலம் அரசு பொது நூலகம் (20…


திருமங்கலம் பொது நூலகம்
———————-
திருமங்கலம் அரசு பொது நூலகம் (2015ம் வருடம் எடுத்த புகைப்படம்)

வரலாற்று மீதுள்ள ஆர்வத்தால் ஒருகாலத்தில் காலையில் லைப்ரரி திறப்பதற்கு முன்பே போய், லைப்ரரி மூடும் வரை உட்கார்ந்து படிக்கின்ற நாட்கள் மறக்கமுடியாதவை.

இந்த லைப்ரரிக்கு ரெகுலரா வர்ற முக்கால்வாசி பேருக்கே இந்த நூலகத்தில் மாடியில் ரெபரன்ஸ் பகுதி இருப்பதே தெரியாது. பல நேரங்களில் ஒருவர் கூட அங்கு இருக்க மாட்டார்கள் தனியாக உட்கார்ந்து எல்லா புத்தகத்தையும் புரட்டி பார்த்திடறது.

உண்மையை சொல்லுங்க! நிறையபேருக்கு தெரிந்த ஆனால் போகாமலே இருக்கும் இடங்களில் இதுவும் ஒன்று தானே! அப்படி யாராவது இருந்தா கமேண்ட் பண்ணுங்க! அதே மாதிரி திருமங்கலம் லைப்ரரியில் படித்த உங்கள் அனுவத்தையும் கமேண்டில் சொல்லுங்கள்!

Follow with Instagram
——————-
திருமங்கலம் அப்டேட்களை இன்ஸ்டாகிராமில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பின்தொடருங்கள்.

இன்ஸ்டாகிராம் லிங்க்: https://www.instagram.com/thirumangalammadurai/

இது போல் உங்களிடம் இருக்கும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் ,தனிப்பட்ட மனிதர்களின் பழைய வருட புகைப்படங்கள் போன்றவற்றை கூட நமது பக்கத்தில் இலவசமாக உங்கள் பெயருடன் (நீங்கள் விரும்பினால்) வெளியிடலாம்.

அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் எண்: 9994833115

#திருமங்கலம் #திருமங்கலம்மதுரை #திருமங்கலம்_மதுரை #thirumangalam #tirumangalam #thirumangalammadurai #tirumangalammadurai #thirumangalam_madurai #tirumangalam_madurai

Thirumangalam public library photo government library tirumangalam madurai





Thirumangalam Madurai
Logo