
புதிய பிராண்டட் சைக்கிள்களை திருமங்கலத்தில் வாங்க மற்றும் உங்கள் சைக்கிள்களை பழுதுபார்க்க :ஶ்ரீ அக்ஷயம் சைக்கிள் வேர்ல்ட் தொடர்புக்கு : 97862 83729 – 75982 16695
———————————
திருமங்கலம் கடைகளில் குறிப்பிட்ட சைக்கிள்கள் மட்டுமே வைத்திருப்பர் . நவீன மாடல் சைக்கிள்கள் இங்கு கிடைப்பதும் இல்லை.
அதனால் திருமங்கலம் நகரில் உள்ள பலரும் மதுரைக்கு சென்று சைக்கிளை வாங்கி வருகின்றனர். இருப்பினும் அங்கும் கூட பல்வேறு பிரான்டட் சைக்கிள்களை ஒரே இடத்திலோ ,பொறுமையாக பார்த்து வாங்குகின்ற வாய்ப்பு இல்லை. மேலும் மதுரையில் இருந்து திருமங்கலத்திற்கு சைக்கிளை கொண்டுவர வேண்டும் .
இந்த அலைச்சலை தவிர்க்கும் வகையில் திருமங்கலத்திலேயே
பல்வேறு பிராண்டட் சைக்கிள்களை ஒரே இடத்தில் அதுவும் விசாலமான ஷோரூம் அமைப்பில் சைக்கிள்களை பார்த்து தேர்ந்தெடுக்க
ஶ்ரீ அக்ஷயம் சைக்கிள் வேர்ல்டில்
சைக்கிள் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் வழங்கப்படுகிறது.
இங்கு
BABY WALKER, KIDS TRY CYCLE, MAGIC CAR, KIDS BATTERY BIKE, JEEP, CAR, ELECTRIC CYCLE, GEAR CYCLE, FOLDING CYCLE, என அனைத்துவிதமான சைக்கிள்களும்
மேலும்
HERO,AVON,HERCULES,BSA,RADIANT, MACH CITY, MONTRA போன்ற கம்பெனி பிரான்ட்களின் சைக்கிள்களும் ஓரே இடத்திலேயே அதுவும் நம்ம திருமங்கலத்திலேயே கிடைக்கின்றன.
இங்கு குழந்தைகளுக்கான நடைவண்டியும் கிடைக்கின்றது.
ஆகவே திருமங்கலம் விருதுநகர் சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் எதிரில் அமைந்துள்ள
ஶ்ரீ அக்ஷயம் சைக்கிள் வேர்ல்ட் ஷோரூமிற்கு வாருங்கள்.
உங்களுக்கு தேவையான சைக்கிள்களை புக் செய்யுங்கள்!
மேலும் தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள்
97862 83729 – 75982 16695
அப்டேட்:
தற்போது எல்லா சைக்கிள்களையும் பழுது நீக்கும் வேலையையும் செய்து தருகின்றனர். சைக்கிள்களை நீங்கள் வேறு இடத்தில் வாங்கி இருந்தாலும் ஶ்ரீ அக்ஷயம் சைக்கிள் வேர்ல்டில் பழுதுநீக்கிக்கொள்ளலாம்.
குறிப்பு:
உங்கள் பார்வைக்காக ஷோரூமின் புதிய படங்களையும், அங்குள்ள சைக்கிள்களின் புதிய படங்கள் சிலவற்றை இப்பதிவில் இணைக்கின்றோம்.
Follow with Instagram
——————-
திருமங்கலம் அப்டேட்களை இன்ஸ்டாகிராமில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பின்தொடருங்கள்.
இன்ஸ்டாகிராம் லிங்க்: https://www.instagram.com/thirumangalammadurai/
இது போல் உங்களிடம் இருக்கும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் ,தனிப்பட்ட மனிதர்களின் பழைய வருட புகைப்படங்கள் போன்றவற்றை கூட நமது பக்கத்தில் இலவசமாக உங்கள் பெயருடன் (நீங்கள் விரும்பினால்) வெளியிடலாம்.
அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் எண்: 9994833115
#திருமங்கலம் #திருமங்கலம்மதுரை #திருமங்கலம்_மதுரை #thirumangalam #tirumangalam #thirumangalammadurai #tirumangalammadurai #thirumangalam_madurai #tirumangalam_madurai
Akshaya Cycle Mart Bicycle Showroom in Tirumangalam Madurai