பஞ்சர் இல்லா பயணத்திற்கு எஸ் எஸ் சீலண்ட் – சிறப்பு தள்ளுபடி முகாம் நடைபெறுகிறது
——————————————————————–
சாலையில் வாகனம் ஓட்டி செல்லும் போது தீடீரென ஆணி அல்லது கூர்மையான கற்கள் பட்டு பஞ்சராகி அதனால் வாகனம் நிலைகுழைந்து விபத்துகள் ஏற்படுகின்றன.
எஸ் எஸ் சீலண்ட் என்பது ஒரு கெமிக்கல் லிக்விட் இதை வாகனங்களின் டயர்களின் ஊற்றுவதன் மூலம் டயர்கள் பஞ்சராவதையும் அதனால் ஏற்படும் விபத்து போன்ற ஆபத்துகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.
எஸ் எஸ் சீலண்ட் நிறுவனம் சார்பில் சிறப்பு தள்ளுபடி முகாம் நடைபெறுவதாக தெரிவித்து நம்மை அழைத்திருந்தார்கள்.
இதற்காக நமது திருமங்கலத்தில் மதுரை சாலையில் இராஜாஜி சிலை பின்புறம் எஸ் எஸ் சீலண்ட் அலுவலகத்தின் முன்பு ஸ்டால் வைத்திருந்தார்கள்.
அங்கு சென்றோம். எங்களது இருசக்கர வாகன டயர்களுக்கு எஸ் எஸ் சீலண்ட் ஊற்றினார்கள். அதன் பின் ஒரு ஆணியால் டயரை பஞ்சர் செய்து அந்த ஆணியோடு வண்டியை ஓட்டினோம்.
அப்போதும் டயரின் காற்று இறங்கவில்லை.
அதன் பின் ஆணியை உருவிய போதும் காற்று இறங்கவில்லை. ஆகவே பலரும் பயன்படுத்தி சொல்வது போல இந்த லிக்விட் வேலை செய்கிறது என்பது உண்மை தான்!
நீங்களும் இந்த லிக்விட்டை ஊற்றி பாதுகாப்பான பயணத்தை விரும்பினால் இராஜாஜி சிலை அருகில் உள்ள அலுவலகம் சென்று தற்போது 20% சிறப்பு தள்ளுபடியை பயன்படுத்தி சலுகை விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் 95 85 88 88 32 என்ற எண்ணிலும் அழைக்கலாம்.