திருமங்கலம் புதுநகர் தண்ணீர் தொட்டி அருகில் டெல்லி கணேஷ் போன்ற பிரபல நடிகர்கள் நடிக்கும் வெப் சீரிஸ் படப்பிடிப்பு நேற்று(09-01-2023) நடைபெற்றது. இதில் திருமங்கலம் முன்னாள் நகர் மன்ற தலைவர் முரளிதரன் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் திருமங்கலம் சியோன் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் எடுத்த புகைப்படம்.