திருமங்கலம் நாராயணசாமி நகர் மஹா கணபதி (வன்னி மரத்தடி விநாயகர்)கோயிலில் இன்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்த பூஜையில் நாராயணசாமி நகர்_ சியோன் நகர் பொதுமக்கள் கலந்துகொண்டு விளக்கு பூஜை செய்தனர்…