PKN இளைஞர் சங்கத்தின் சார்பாக கோலப்போட்டி மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது
சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி மற்றும் பெரியவர்களுக்கான இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது
தலைவர்.செல்வன்.செ.இனியன் விஷ்ணு
துணைத்தலைவர்.திரு.ம.தினேஷ்பிரபு
செயலாளர்.பொ.ராகுல்
துணைச் செயலாளர்.திரு.விக்னேஷ்வரன்
பொருளாளர்.செல்வன்.பிரதீப் குமார்
மற்றும் சங்க உறுப்பினர்கள் மூலம் இந்த போட்டி நடைபெற்றது
Photos : pradeep anbarasan