நமது திருமங்கலம் ராஜாஜி தெருவில் அமைந்துள்ள ஶ்ரீ காளியம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு மொளைப்பாரி ஊர்வலம் மற்றும் வேடம் இடுதல் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
இடம்: உசிலை சாலை.
குறிப்பு: இது போன்று திருமங்கலம் வாழ் மக்களுக்கு தெரிவிக்க படும் வகையில் தங்கள் பகுதியில் நடைபெறும் அனைத்து அவசர அறிவிப்புகளும்,பொது விழாக்களும் ,மற்றும் அரசியல் சாரா பொது நிகழ்ச்சிகளை எங்களது இன் பாக்ஸ் அனுப்பினால் நாங்கள் இலவசமாக பதிவிடுகிறோம்.