PERSON MISSED: from 25_4_2022 Contact number: 9442261059 நமது திருமங்கலம் நகர் …


PERSON MISSED: from 25_4_2022
Contact number: 9442261059

நமது திருமங்கலம் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் ஆட்டோ முருகேசன் (சேது மாகாளி) அவர்களின் மூத்த மகன் M.மணிகண்ட ரகுபதி அவர்கள் கடந்த திங்கள் கிழமை(25_4_2022) காலை 5 மணியளவில் காணவில்லை. அவர்களை பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக தொடர்புகொள்ளவும்.
தொடர்புக்கு : 9442261059.


We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Thirumangalam Madurai
Logo