திருமங்கலம் ஜெயம் அரிமா சார்பில் நகர போக்குவரத்து காவல் துறைக்கு மூன்று பேரி காட…


திருமங்கலம் ஜெயம் அரிமா சார்பில் நகர போக்குவரத்து காவல் துறைக்கு மூன்று பேரி காடு (சாலை தடுப்பு ) வழங்கப்பட்டது. இந்நிதழ்வில் மாவட்ட காவல் துணை கண்காளிப்பாளர் திரு. சிவகுமார் , நகர காவல் துறை ஆய்வாளர் திருமதி லட்சுமி லதா
நகர போக்குவரத்து காவல்துறை துணை ஆய்வாளர் திரு.சீமான்
மற்றும் ஜெயம் அரிமா நிறுவனர் ஜெயின்ட் ஜெயச்சந்திரன்,
தலைவர் ஜெயபாலகிருஷ்ணன் மேலும் இந்த உபகரணங்களை அன்பளிப்பாக வழங்க உதவிய அரிமா தம்பதியினர் திரு ரமேஷ் _ திருமதி மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
தகவல் உதவி :
ஜெயபாலகிருஷ்னன்.
ஜெயம் அரிமா சங்கம்.




1 Comment
  1. துணை கண்காளிப்பாளர்

Leave a reply

Thirumangalam Madurai
Logo