நாளை – 06.11.2021 – சனிக்கிழமை அன்று திருமங்கலம் துணை மின் நிலையத்தில் காலை 09.0…

நாளை – 06.11.2021 – சனிக்கிழமை அன்று திருமங்கலம் துணை மின் நிலையத்தில் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், மின் தடை ஏற்படும் என்ற தகவல் தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

செய்தி: நாளிதழ் மற்றும் வாட்ஸ் அப்
தகவல் உதவி: திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள்,திருமங்கலம்.


We will be happy to hear your thoughts

Leave a reply

Thirumangalam Madurai
Logo