சிறப்பாக பணியாற்றிய காவல்த்துறையில் பணியாற்றும் சீருடை பணியாளர்களுக்கு அறிஞர் அண்ணா விருது வழங்கப்படுகிறது.
நமது திருமங்கலத்தை சேர்ந்தவரும்,போடி நாயக்கனூரில் உதவி சார்பு காவல் ஆய்வாளராக பணிபுரியும் திரு.பிரேம் ஆனந்த் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.திருமங்கலம் பக்கம் சார்பாக அவருக்கு நல்வாழ்த்துக்கள்.
புகைப்படம் மற்றும் தகவல்கள் : சசிகுமார் தினகரசாமி.
தாங்கள் பணியில் மேன்மேலும் சிறப்பாக செயல்பட்டு மேலும் பல விருதுகள் வாங்கி சாதனைகள் படைத்திட வாழ்த்துக்கள்…! ☺️😊
வாழ்த்துகள் PKN பள்ளியில் என் வகுப்பு தோழனுக்கு! 💐
Our classmate in PKN Dr.M.Sudhakar M.B.B.S and IPS officer alps got the award.
He is also form Tirumangalam and old student of PKN
Super
பள்ளித்தோழனுக்கு வாழ்த்துக்கள் பணி சிறக்க
Congratulations sir
Congratulations
Valthukkal sir
வாழ்த்துகள் அண்ணே
வாழ்த்துக்கள் நண்பரே
வாழ்த்துக்கள்
செய்தி வெளியிட்டமைக்கு நன்றி
Congratulations sir
வாழ்க வளமுடன் நன்றி