திருமங்கலத்தில் இராயல் என்பீல்ட்டின் புதிய பைக் கிளாசிக் 350 சிசி மாடல் அறிமுக…


திருமங்கலத்தில் இராயல் என்பீல்ட்டின் புதிய பைக் கிளாசிக் 350 சிசி மாடல் அறிமுகம்
————————————————————————–
திருமங்கலம் எச்டிப்சி பேங்க் அருகில் உள்ள இராயல் என்பீல்ட் ஷோரூமில் சென்ற வியாழக்கிழமை 02-09-2021 அன்று நடைபெற்றது.

நிகழ்வில் திருமங்கலம் எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணரும் , அரசு மருத்துவருமான திரு.சிவகரன் M.B.B.S.,M.S.(ortho) அவர்கள் முக்கிய ிருந்தினராககலந்து கொண்டார். அன்றைய தினம் வந்திருந்த வாடிக்கையாளர்களுக்கு டைஸ்ட் ரைட் வழங்கப்பட்டது.

மேலும் விவரங்கள் மற்றும் புக்கிங்கிற்கு

சுந்தர பாரதி- கிளை மேலாளர்
ராயல் என்பூல்ட் -ஜி.ஜி.மோட்டார்ஸ்
திருமங்கலம்
தொடர்பு எண் : 9994480494

அவர்களை அணுகலாம்.

Launch new Classic 350 cc, chief guest Dr.P.Sivakaran M.B.B.S.,M.S.(ortho) Tirumagalam G.H, Test ride to same-day all customer,venue -2/5, Shanmuganagar,MEPCO Primary school opposite,near HDFC Bank, Madurai road, Tirumagalam-625706

Further enquiries & booking contact
G.G.Motors
R.Sundarabharathi
Branch Manager
Royal Enfield
9994480494






We will be happy to hear your thoughts

Leave a reply

Thirumangalam Madurai
Logo