Messge received through whatsapp: *திருமங்கலம் PKN (ஆண்கள்) மேல்நிலை பள்ளியில் ந…


Messge received through whatsapp: *திருமங்கலம் PKN (ஆண்கள்) மேல்நிலை பள்ளியில் நாளை 19.06.2021ம் சனிக்கிழமை Covaxin / Covishield தடுப்பூசி போட்டுக்கொள்ள முகாம் நடைபெறுகிறது*

திருமங்கலம் PKN (ஆண்கள்) மேல்நிலை பள்ளியில் 1996-2003 Batchல் பயின்ற *மருத்துவர் M.R. சுதர்சன் ராஜ், M.D.,* அவர்களும் மற்றும் அவர்களுடன் பயின்ற சக மாணவர்களும் சேர்ந்து திருமங்கலம் நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களின் நலன் கருதி Covaxin / Covishield தடுப்பூசி முகாமை திருமங்கலம் நகர் PKN (ஆண்கள்) மேல்நிலை பள்ளியில் நாளை 19.06.2021ம் சனிக்கிழமை நடத்துகிறோம்.

மேற்படி முகாமிற்கு ஏற்கனவே பதிவு செய்த 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் வர வேண்டிய நேரத்தை தெரிவித்து விட்டோம்.

*மேற்படி நபர்களை தவிர மற்ற 45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மட்டும் மேற்படி முகாமில் கலந்து கொண்டு Covaxin / Covishield தடுப்பூசி போட வேண்டும் என்றால் நாளை 19.06.2021ம் சனிக்கிழமை மதியம் சுமார் 12 மணி மேல் PKN (ஆண்கள்) மேல்நிலை பள்ளிக்கு வந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு வரும் பொழுது தங்களுடைய ஆதார் அடையாள அட்டையுடன் வரவேண்டும். மேலும் தாங்கள் ஏதேனும் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால் அது சம்பந்தமான மருத்துவ ஆவணங்களையும் கொண்டு வரவேண்டும்.*

*இந்த செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.*

நன்றி.

*திருமங்கலம் PKN (ஆண்கள்) உயர்நிலைப் பள்ளி 1996-2003 Batch மாணவர்கள்.*

*தொடர்புக்கு*
*S. திலிப்குமார்,LL.B.,*
*வழக்கறிஞர்,*
*திருமங்கலம்.*
*Cell Phone No. 9790011891*

3 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review

Leave a reply

Thirumangalam Madurai
Logo