@followers திருமங்கலம் எம்ஆர்எப் டயர் ஷோருமிற்கு ஆண்,பெண் தேவை-
——————-
திருமங்கலம் மதுரை சாலையில் அமைந்துள்ள திருமங்கலம் எம்ஆர்எப் டயர் ஷோருமில் பணிபுரிய ஆண்,பெண் தேவை.
பெண்கள்-டிகிரி படித்திருக்க வேண்டும்,கம்யூட்டரில் என்ட்ரி செய்ய்ய தெரிந்திருக்க வேண்டும்.
மாதச்சம்பளம்: ரூ 8000 முதல் ரூ12,000 வரை
ஆண்- ஐடிஐ,டிப்ளமோ அல்லது டிகிரி படித்தவர்கள்
மாத சம்பளம் : ரூ 10,000 முதல் 15,000 வரை ( டயர் கழட்டி மாற்ற தெரிந்தவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படும்)
ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நேர்காணல் நடைபெறுகிறது
விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் நேர்காணலுக்கு வரவும்
R. R. TYRES
MRF EXCLUSIVE SHOWROOM
104-madurai main road
Opp. To. Trends & GK hotel
Near Indane petrol bulk
Thirumangalam
தொடர்புக்கு: 98421 66775
திருமங்கலம் வாட்ஸ்அப் குருப் லிங்க்:
——————————
திருமங்கலத்திற்காக வாட்ஸ்அப் கம்யூனிட்டி குருப் தொடங்கியுள்ளோம்.
இதில் இணைய விரும்புவோர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ள வேண்டுகிறோம்!
https://chat.whatsapp.com/FAtMz50FqjfJhUirsyg1qr
திருமங்கலத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், செய்திகள் வேலைவாய்ப்பு தகவல்கள் போன்றவற்றை இந்த குருப்பில் இணைந்து பெறலாம்.
முக்கிய குறிப்பு:
இது Community Group என்பதால் அட்மின் தவிர உங்கள் எண்ணை மற்றவர்கள் பார்க்க முடியாது. ஆகவே நீங்கள் உங்கள் எண் தெரியாதவர்களுக்கு காட்டும் பயம் இன்றி இணைந்து கொள்ளலாம்.
மேலும் அட்மின் தவிர வேறு எவரும் குருப்பில் தகவல்களை பதிய முடியாது என்பதால் தேவையற்ற பதிவுகள் இந்த குருப்பில் வராது.
திருமங்கலம் சுற்றியுள்ள வேலை வாய்ப்பு செய்திகளை இலவசமாக திருமங்கலம் பக்கத்தில் வெளியிட செய்தியை 9994833115 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பவும்.
👍