
[ad_1]
@followers ஆவலுடன் எதிர்பார்த்த வைகாசி திருவிழா.
மே 12ம் தேதி முதல் தொடங்குகிறது. திருவிழா அழைப்பிதழ்.
அழைப்பிதழ் உதவி : திரு.பாபு(யமஹா பாபு ) அவர்கள்,திருமங்கலம்.
திருமங்கலம் வாட்ஸ்அப் குருப் லிங்க்:
——————————
திருமங்கலத்திற்காக வாட்ஸ்அப் கம்யூனிட்டி குருப் தொடங்கியுள்ளோம்.
இதில் இணைய விரும்புவோர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ள வேண்டுகிறோம்!
https://chat.whatsapp.com/FAtMz50FqjfJhUirsyg1qr
திருமங்கலத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், செய்திகள் வேலைவாய்ப்பு தகவல்கள் போன்றவற்றை இந்த குருப்பில் இணைந்து பெறலாம்.
முக்கிய குறிப்பு:
இது Community Group என்பதால் அட்மின் தவிர உங்கள் எண்ணை மற்றவர்கள் பார்க்க முடியாது. ஆகவே நீங்கள் உங்கள் எண் தெரியாதவர்களுக்கு காட்டும் பயம் இன்றி இணைந்து கொள்ளலாம்.
மேலும் அட்மின் தவிர வேறு எவரும் குருப்பில் தகவல்களை பதிய முடியாது என்பதால் தேவையற்ற பதிவுகள் இந்த குருப்பில் வராது.
திருமங்கலம் சுற்றியுள்ள வேலை வாய்ப்பு செய்திகளை இலவசமாக திருமங்கலம் பக்கத்தில் வெளியிட செய்தியை 9994833115 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பவும்.




[ad_2]


🙏 🙏
🙏🙏
SUPER
அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, அத்திபட்டி போன்ற ஊர்களில் திருவிழா அங்கு பேசப்படும் முதல் விசயம் அக்கினி சட்டி, அழகுகுத்தி அக்கினிசட்டி ஏந்தி தீ மிதி நிகழ்ச்சியைதான் மிக விமர்சையாக நடக்கும். அதைத்தான் சுற்று வட்டார பகுதி மக்கள் பேசுவார்கள். இது போன்ற நிகழ்ச்சி இல்லாதது வருத்தம் அளிக்கின்றது. விழா குழுவினர். அக்கினி சட்டி தீ மிதி திருவிழா நடக்க ஏற்பாடு செய்தால் மேற்கூரிய ஊர்களை போல் நமது திருமங்கலம் அன்னை ஸ்ரீ பத்திரகாளி ஸ்ரீமாரியம்மன் திருவிழாவும் உலகம் அரிய பேசப்படும். அன்னையே போற்றி போற்றி.