
[ad_1]
திருமங்கலம் சோழவந்தான் சாலை கருமாரியம்மன் கோவில்
படங்கள் ( 2014ம் வருடம் எடுத்தது)
திருமங்கலம் நகர் மற்றும் சுற்றுப்புர பகுதிகளில் திருவிழாக்கள் நடக்கின்றன அதை நிறைய பேர் மொபலில் எடுத்திருப்பார்கள் , அதை நம்முடைய வாட்ஸ்அப் நம்பரான 9994833115 நம்பருக்கு அனுப்புங்கள் உங்கள் பெயரை குறிப்பிட்டு பதிவிடுகிறோம் எல்லோரும் பார்க்கட்டும் என்போம் ஆனால் எவரும் அனுப்ப மாட்டார்கள் என்பதால் அப்படியே கடந்து செல்கிறோம். ஏதோ நாம் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்கிறோம்.





[ad_2]


👍👍🙏
அந்த ஆண்டு கருமாரியம்மன் கோவில் தலைவர் தெய்வத்திரு சமுத்திரவேல் வணிகவரி துறை எனது அப்பா❤️❤️❤️❤️❤️