
[ad_1]
விருதுநகர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள்-நீங்கள் அறிந்து கொள்வதற்காக
—————————————-
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் திரு. விஜய பிரபாகரன் கட்சி: தேசிய முற்போற்கு திராவிட கழகம் ,சின்னம்: முரசு
வேட்பாளர்: நடிகர் சரத்குமார் அவர்களின் மனைவி திருமதி ராதிகா சரத்குமார், கட்சி – பாரதிய ஜனதா கட்சி ,சின்னம்: தாமரை
வேட்பாளர்: திரு.மாணிக்கம் தாகூர் கட்சி: காங்கிரஸ், சின்னம்: கை
வேட்பாளர்: திரு.அருள்மொழித் தேவன், கட்சி: நாம் தமிழர் கட்சி
குறிப்பு:
செய்தி வெளியிடுவதற்காக இணையத்தில் தேடிய போது விருதுநகர் வேட்பாளர்கள் என்று தேடிய போது இவர்கள் இருவர் படம் அடங்கிய
படமே கிடைத்தது அதை டவுன்லோட் செய்து பயன்படுத்தியுள்ளோம். முழுவேட்பாளர்கள் ஒரே புகைப்படமாக வைத்துள்ளவர்கள் இருந்தால் பதிவில் கமேண்ட் செய்தால் சேர்த்துக்கொள்வோம்.
இதில் சுயெட்சையாக களமிறங்குபவர்கள் ,வேறு பல கட்சியில் போட்டியிடுவர்கள் குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக அறியப்படாததால் தகவல் வெளியிடப்படவில்லை. தெரிந்தவர்கள் கமேண்டில் கூறலாம்.
அதேபோல் நாம் வெளியிட்ட தகவல்களில் தவறு இருந்தால் கமேண்டில் சுட்டிக்காட்டலாம்.
திருமங்கலம் வாட்ஸ்அப் குருப் லிங்க்:
—————-
திருமங்கலத்திற்காக வாட்ஸ்அப் கம்யூனிட்டி குருப் தொடங்கியுள்ளோம்.
இதில் இணைய விரும்புவோர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ள வேண்டுகிறோம்!
https://chat.whatsapp.com/FAtMz50FqjfJhUirsyg1qr
திருமங்கலத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், வேலைவாய்ப்பு செய்திகள் போன்ற தகவல்கள் இந்த குருப்பில் இணைந்து பெறலாம்.
முக்கிய குறிப்பு:
இது Community Group என்பதால் அட்மின் தவிர உங்கள் எண்ணை மற்றவர்கள் பார்க்க முடியாது. ஆகவே நீங்கள் உங்கள் எண் தெரியாதவர்களுக்கு காட்டும் பயம் இன்றி இணைந்து கொள்ளலாம்.
மேலும் அட்மின் தவிர வேறு எவரும் குருப்பில் தகவல்களை பதிய முடியாது என்பதால் தேவையற்ற பதிவுகள் இந்த குருப்பில் வராது.

[ad_2]


கொடை வள்ளல் மாமனிதர் கர்ணன்.தர்மர் வம்சம்
மாணிக்தாகூர்
Our
Only captain my lovable legend captain vijayakanth
வழக்கறிஞர் அலங்கைபாண்டியன்
காங்கிரஸ் தவிர, வேறு யாரு ஜெயிச்சாலும் சந்தோஷம் தான்.
சிட்டிங் எம்பி போட்டோவே கிடைக்கலையா?
நாம் தமிழர் கட்சி நம் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பெயர் Dr C.கௌசிக் பாண்டியன்,தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்தவர்.அருண்மொழி தேவன் அல்ல தவறாக பதிவு செய்து உள்ளீர்கள்.