பாலம் இல்லாமல் நூறு வருஷமா மக்கள் கஷ்டப்படுறாங்க அதை பத்தி ஒருத்தரும் கவலைப்படவில்லை. வெளியூர் பஸ் ஸ்டாண்ட் இல்லாம மழை வெயிலில்யிலே கிடந்தே தினமும் சாகிறாங்க அத பத்தி கவலை இல்லை இவங்களுக்கு டோல்கேட் தான் முக்கியமா போச்சு
உங்களுக்கு வேற வேலையே இல்லையா அப்பப்ப ஆண்டிகள் கூடி மடம் கட்டின கதை உங்க கதை = இதுக்கு அர்த்தம் சாமியார்கள் சேர்ந்து ஒரு கோயில் கட்டுவோம் என்று சொல்லுவாங்க காலையிலிருந்து அவங்க பிச்சை எடுக்க போறாங்க திரும்ப மழை பெய்யும் போது ஒன்று கூடி மடம் கட்டணும்னு சொல்லுவாங்க அந்த கதை மாதிரி தான் உங்க கதை
டோல்கேட் ஒன்றியஅரசு சம்மந்தபட்டது தேர்தலை புறக்கணிப்பை விடீடு பாஜகவை இத்தேர்துலில் புக்கணியுங்கள் இது எனது கருத்து
மக்கள் பணத்தில் இயங்கும்…..
மக்கள் விரோத….
சட்ட விரோத….
சுங்கச்சாவடி…..
பாலம் இல்லாமல் நூறு வருஷமா மக்கள் கஷ்டப்படுறாங்க அதை பத்தி ஒருத்தரும் கவலைப்படவில்லை. வெளியூர் பஸ் ஸ்டாண்ட் இல்லாம மழை வெயிலில்யிலே கிடந்தே தினமும் சாகிறாங்க அத பத்தி கவலை இல்லை இவங்களுக்கு டோல்கேட் தான் முக்கியமா போச்சு
உங்களுக்கு வேற வேலையே இல்லையா அப்பப்ப ஆண்டிகள் கூடி மடம் கட்டின கதை உங்க கதை = இதுக்கு அர்த்தம் சாமியார்கள் சேர்ந்து ஒரு கோயில் கட்டுவோம் என்று சொல்லுவாங்க காலையிலிருந்து அவங்க பிச்சை எடுக்க போறாங்க திரும்ப மழை பெய்யும் போது ஒன்று கூடி மடம் கட்டணும்னு சொல்லுவாங்க அந்த கதை மாதிரி தான் உங்க கதை
ஸ்டாலின் வந்த உடனே சுங்கச்சாவடி எடுத்து விடுவேன் சொன்னாப்புல ஆட்சிக்கு வந்து 30 மாசம் ஆச்சு
💯🔥✊