
[ad_1]
தினமும் வேலைவாய்ப்பு செய்திகளை பெற,புதிய நண்பர்களை பெற, வணிக செய்திகளை இலவசமாக ப்ரோமோட் செய்ய
——————————–
ThirumangalamMadurai.com என்ற பெயரில் திருமங்கலத்திற்கான சோசியல் தளம் திறக்கப்பட்டுள்ளது. இது திருமங்கலத்திற்கான பேஸ்புக் போல.
இதில் முழுக்க முழுக்க திருமங்கலம் பற்றிய செய்திகள் வெளிவரும். திருமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள் இதில் ரிஜிஸ்டர் செய்து தங்களது தனிப்பட்ட செய்திகள் வணிகம்,கல்வி போன்ற செய்திகளை வெளியிடலாம். புதிய நண்பர்களை கண்டுபிடிக்கலாம்.
எல்லாவற்றிக்கும் மேலாக ThirumangalamMadurai.com தளத்தில் முக்கிய நாளிதழ்கள் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து மதுரை மற்றும் சுற்றியுள்ள வேலைவாய்ப்பு செய்திகளை சேகரித்து வெளியிட உள்ளோம்!
இன்று மட்டும் 60க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 220 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைக்க்கு ஆட்களை தேடுகின்றனர்.
ஆகவே உங்களை ThirumangalamMadurai.com தளத்தில் ரிஜிஸ்டர் செய்து அதில் உள்ள வேலைவாய்ப்பு செய்திகள் குருப்பில் இணைந்து கொண்டு வேலைவாய்ப்பு செய்திகளை பார்த்து பலன் பெற அழைக்கின்றோம்.
ரிஜிஸ்டர் செய்ய வேண்டிய லிங்க்: https://www.thirumangalammadurai.com
குறிப்புகள்
ரிஜிஸ்டர் செய்த பின்பு உங்கள் மெயிலுக்கு ஆக்டிவேசன் மெயில் செல்லும் அதை பார்த்து கிளிக் செய்து ஆக்டிவேட் செய்ய மறக்காதீர்கள். ஆக்டிவேசன் செய்த பின்பு தான் நீங்கள் தொடர்ந்து லாக் இன் செய்ய முடியும்.

[ad_2]


@followers உங்களை https://www.thirumangalammadurai.com தளத்தில் ரிஜிஸ்டர் செய்து அதில் உள்ள வேலைவாய்ப்பு செய்திகள் குருப்பில் இணைந்து கொண்டு வேலைவாய்ப்பு செய்திகளை பார்த்து பலன் பெற அழைக்கின்றோம்.
ரிஜிஸ்டர் செய்ய வேண்டிய லிங்க்: https://www.thirumangalammadurai.com