புதிய பிராண்டட் சைக்கிள்களை திருமங்கலத்தில் வாங்க ஶ்ரீ அக்‌ஷயம் சைக்கிள் வேர்ல்…


புதிய பிராண்டட் சைக்கிள்களை திருமங்கலத்தில் வாங்க ஶ்ரீ அக்‌ஷயம் சைக்கிள் வேர்ல்ட் – தொடர்புக்கு :97862 83729 , 75982 16695
————————————————
மதுரை மற்றும் வெளியூருக்கு அலையாமலேயே நமது திருமங்கலத்திலேயே பல்வேறு பிரான்டட் சைக்கிள்களை ஒரே இடத்தில் பொறுமையாக பார்த்து தரமான சைக்கிள்களை வாங்க ஶ்ரீ அக்‌ஷயம் சைக்கிள் வேர்ல்ட்.

பல்வேறு பிராண்டட் சைக்கிள்களை ஒரே இடத்தில் அதுவும் விசாலமான ஷோரூம் அமைப்பில் சைக்கிள்களை பார்த்து தேர்ந்தெடுக்க வசதி உள்ளது.

இங்கு
BABY WALKER, KIDS TRY CYCLE, MAGIC CAR, KIDS BATTERY BIKE, JEEP, CAR, ELECTRIC CYCLE, GEAR CYCLE, FOLDING CYCLE, என அனைத்துவிதமான சைக்கிள்களும்

மேலும்
HERO,AVON,HERCULES,BSA,RADIANT, MACH CITY, MONTRA போன்ற கம்பெனி பிரான்ட்களின் சைக்கிள்களும் ஓரே இடத்திலேயே அதுவும் நம்ம திருமங்கலத்திலேயே கிடைக்கின்றன.

இங்கு குழந்தைகளுக்கான நடைவண்டியும் கிடைக்கின்றது.

அதுமட்டுமல்ல தற்போது

ஸ்கூல் ரீ-ஒப்பனிங் ஆபரை முன்னிட்டு சிறப்பு கட்டண சலுகைகள் வழங்கப்படுகிறது.
அக்‌ஷயம் சைக்கிள் மார்ட்டில் வாங்கிய சைக்கிள்களுக்கு மெயின்டன்ஸ் வழங்கப்படுகிறது.
எக்சேஞ் ஆபர் வழங்கப்படுகிறது.
தரமான எலெக்ட்ரிக் சைக்கிள்கள் சலுகை விலையில் கிடைக்கிறது.
மேலும் சைக்கிள் சம்பந்தமான அனைத்து உதிரி பாகங்கள், பொருட்கள் அனைத்தும் தரமாக இங்கு கிடைக்கும்.

விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்:
97862 83729,75982 16695

அக்‌ஷயம் சைக்கள் பேஜை இன்ஸ்டாகிராம் பேஜ் லிங்க்:
https://www.instagram.com/sriakshayamcycle/






We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Thirumangalam Madurai
Logo