திருமங்கலம் நிலா கேபிள் பார்வை உரிமையாளர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் நேற்று காலமானா…


திருமங்கலம் நிலா கேபிள் பார்வை உரிமையாளர்
ஆம்ஸ்ட்ராங் அவர்கள் நேற்று காலமானார் .
குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

தகவல் உதவி: திரு.பாபு(யமகா பாபு) அவர்கள் ,திருமங்கலம்

குடும்பத்தினரிடமிருந்து வரும் செய்தி:
தவிர்க்க முடியாத சில காரணங்களால் 3/05/21 இன்று அதிகாலை 01:00 மணிக்கு ஆர்ம்ஸ் அவர்களின் அடக்க ஆராதனை நடந்து முடிந்தது. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்காக ஜெபிப்போம். துக்க நிவிர்த்தி கூட்டம் பற்றிய விபரம் பின்னர் தெரிவிக்கப்படும். தற்போதைய நோய் தொற்று பரவல் காரணமாக நேரில் சென்று ஆறுதல் கூறுவதை தவிர்ப்போம் இது ஓரு ஓரு தாழ்மையான‌ வேண்டுகோள்


29 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  2. ஆழ்ந்த இரங்கல்

  3. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

  4. Om Shanthi.
    May God rest his soul in peace and give courage to the family and friends

  5. ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்

Leave a reply

Thirumangalam Madurai
Logo