
இன்று(10-மே-2021) அன்று
——————
முழு ஊரடங்கு நாளான இன்று பேருந்து போக்குவரத்து இல்லாததால் #திருமங்கலம் உள்ளூர் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இல்லாமலும் , கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையிலும் காணப்பட்டன.
பேருந்துகள்,ஆட்டோ போன்ற பொது போக்குவரத்து நடக்கவில்லை.
ரேசன் கடையில் பணம் வாங்குவதற்காக டோக்கன் வாங்க ஆங்காங்கு சென்று வருகின்றனர்.
குடும்பத்தலைவரின் பேங்க் அக்கவுண்டிற்கே பணம் நேரடியாக செழுத்தும்படி இருந்தால் இந்த கூட்டத்தை தவிர்க்கலாம்.
அதே போல் 12 மணி வரை கடை காய்கறி, பால் போன்ற அத்வசிய பொருட்கள் விற்கலாம் என்பதாலும் மக்கள் ஆங்காங்கே சுற்றித்திரிவதை பார்க்க முடிந்தது.