பருத்திவீரன் பட புகழ் திருமங்கலம் பஞ்சவர்ணம் காலமானார் -நடிகர் கார்த்தி இரங்கல்
————————————- ———-
நடிகர் கார்த்தி நடித்த சூப்பர் ஹிட் படமான பருத்திவீரன் படத்தில் நடிகர் கார்த்திக்கு அப்பத்தாவாக நடித்து புகழ்பெற்ற நடிகை பஞ்சவர்ணம் அவர்கள் கடந்த புதன்கிழமை காலமானார்.
இவர் மறைவு குறித்த அறிந்த நடிகர் கார்த்தி தனது அதிகார பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார்.
நம் மண்ணின் அடையாளங்களை திரையின்ன் வழியாக கோடிக்கணக்கானோருக்கு அடையாளப்படுத்திய அப்பத்தா பஞ்சவர்ணம் காலமானது நம் திருமங்கலம் மண்ணிற்கும் ஏற்பட்ட இழப்பு.வருந்துகிறோம்! குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
RIP Athatha
RIP
ஆழ்ந்த இரங்கல்கள்
Rip
Rip