திருமங்கலம் டிசைன்ஸ் ஜவுளிகடையை சேர்ந்த முகமது பரித் காலமானார். அன்னார் குடு…

திருமங்கலம் டிசைன்ஸ் ஜவுளிகடையை சேர்ந்த முகமது பரித் காலமானார்.
அன்னார் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!


  1. RIP😭😭😭.
    இவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  2. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  3. May his soul rest in peace 😥

  4. What about the reason?

  5. RIP. Will pray for his family to get strength to go through these tough times

  6. Inna illahi va inna ilaiha raajvoon

  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

  8. இறைவனடி சென்று சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு…ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்…!

  9. Can anyone say what happens to him? He is my brother Friend.

  10. இறப்பிற்கான காரணத்தை நிறைய பேர் கேட்டுள்ளீர்கள்! நேரடியாக குறிப்பிட விரும்பவில்லை. இந்த நேரத்தில் இறந்திருந்தால் என்ன காரணம் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். எல்லோரும் கவனமுடன் இருங்கள்!

  11. ஆழ்ந்த இரங்கள் 😭😭

Thirumangalam Madurai
Logo