இன்று நமது நகர் “இரயில்வே கேட்” இரயில் பாதைப் பராமரிப்புக் பணியின் காரணமாக 26.0…


இன்று நமது நகர்
“இரயில்வே கேட்” இரயில் பாதைப் பராமரிப்புக் பணியின் காரணமாக
26.03.2021 காலை 8.00 மணி முதல்
மாலை 6.00 வரை மூடப்பட்டுள்ளது.
பொது மக்கள் மாற்றுப் பாதையைப்
பயன்படுத்திக் கொள்ள அறிவிப்பு.

குறிப்பு:
இது போன்ற திருமங்கலம் பற்றிய வேலைவாய்ப்பு, மின் தடை அறிவிப்ப்பு மற்றும் இதர முக்கிய செய்திகளை பெற விரும்புவோர் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் மொபல் நம்பரை அளிக்கவும்!

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfBobnl76gLjUQ304SbItd3cRayks1dkrE9-Yj0YbA43Y71xA/viewform?fbclid=IwAR2O1WzDBCtaU121TTj8vcNJi7Lq4_zm3KDwUPCjqdv3jnwRt-QoOP5f7yQ
Thirumangalam Madurai
Logo