இன்று நமது நகர்
“இரயில்வே கேட்” இரயில் பாதைப் பராமரிப்புக் பணியின் காரணமாக
26.03.2021 காலை 8.00 மணி முதல்
மாலை 6.00 வரை மூடப்பட்டுள்ளது.
பொது மக்கள் மாற்றுப் பாதையைப்
பயன்படுத்திக் கொள்ள அறிவிப்பு.
குறிப்பு:
இது போன்ற திருமங்கலம் பற்றிய வேலைவாய்ப்பு, மின் தடை அறிவிப்ப்பு மற்றும் இதர முக்கிய செய்திகளை பெற விரும்புவோர் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் மொபல் நம்பரை அளிக்கவும்!
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfBobnl76gLjUQ304SbItd3cRayks1dkrE9-Yj0YbA43Y71xA/viewform?fbclid=IwAR2O1WzDBCtaU121TTj8vcNJi7Lq4_zm3KDwUPCjqdv3jnwRt-QoOP5f7yQ