தனிஷ்க் கலெக்சன்ஸிற்கு வேலைக்கு பெண்கள் தேவை
———————————————–
கப்பலூர் டோல்கேட் அருகே அமைந்துள்ள தனிஷ்க் கலெக்சன்ஸ் ஷோருமிற்கு(ஆடைகள் ஷோரூமில்) பணிபுரிய 4 பெண்கள் வேலைக்கு தேவை

வேலை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை
மாதச்சம்பளம் : அதிகபட்சம் ரூ7000வரை
கல்வித்தகுதி: டிகிரி மட்டும்.

விருப்பமுள்ளவர்கள் உடன் தொடர்பு கொள்க:

தொலைபேசி எண்: 9894166710


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *